ஆப்கான் தலைநகர் காபுலுக்குள் தாலிபான் படைகள் நுழைந்துள்ளன. காபுல் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் தாலிபான் படைகள் நுழைந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காபுல் எல்லைக்குள்ளும் புகுந்த தாலிபான் படைகள்.. வீழும் ஆப்கான் தலைநகர்.. அதிபரின் கதி என்ன?
Under 'Tremendous' Pressure, Is Afghan's AshrafGhani going to us?
#Afghanistan
#AshrafGhani
#US
#America
#Kabul